புறங்கை கட்டி
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும் தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............
வாழ்த்துகின்றேன் எளிமையாய்
நீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 8:31 AM 4 வகுத்தலும்
அஞ்சறைப்பெட்டி கவிதைகள்
எனக்கென்று ஒருத்தி
வட்ட முகம் நல்ல நிறம்
தோளுயரம்
கூர்மையான, நிறை புத்தி
தன் காலில் நிற்கும் தாரம்-
என என் கையில் ஓடும்
வரி பார்த்து வரைந்துவிட்டான்
எனக்கென்று ஒருத்தியை
நீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 8:29 AM 3 வகுத்தலும்
அஞ்சறைப்பெட்டி கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)