tag:blogger.com,1999:blog-27852727820259041942024-03-05T05:43:46.359-08:00மனசுல இருக்கு . . .ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-88803426769545306732009-09-05T04:51:00.001-07:002009-09-05T04:51:44.650-07:00’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’

நான்

’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’

அவள்

’ச்சீ போடா முடியாது’

நான்

’இல்லடி என்னால முடியாது’

அவள்

’உன்ன தொடவிட்டா நீ சும்மா இருக்க மாட்டடா!’

நான்

’ம்கும்’

அவள்

”நீ வைரஸ்டா!!

தொட விட்டா தொட்ட இடம் போக

மற்ற இடம் முழுதும் பரவிடுவ!

தொட்ட இடம் மட்டுமில்ல,

மிச்ச இடமும் எச்சமில்லாமல் பரவிடுவ”

நான்

”இல்லையடி நீ விட்டுப்பாரேன்

நான் தொட்டுப்பார்கிறேன்

சுண்டு விரலாவது உன் மேல் படனும்டி”

அவள்

”உன் சுட்டு விரலே

சுட்டு விடுமடா என் உடலை”

” நோ”   நீ வாமனன்

மூன்று விரலில் என் முழு உடல் அளப்பாய்!

முடியாதுடா!

நான்

”நம்படி என்னை”

அவள்

”ம் உன்மேல் எனக்குண்டு நம்பிக்கை

எண்ணை எரியும்

நீ என்னை எரிப்பாய்”

”அதனால் தான்

தொட

விட

முடியாமல் தவிக்கிறேனடா!”

”சரி ஒரு ஒப்பந்தம் நமக்குள்”

நான்

”ம் சொல்லு”

அவள்

”கண்ட இடம் தொடக்கூடாது”

சரி

புன்னகையுடன் நான்

அவள்

”டேய் என்ன சிரிப்பு

சந்தேகமா இருக்கு என் தமிழ்.

என்ன சொன்னேன் ”

”கண்ட இடம் தொடக்கூடாது ”

பெரும் சிரிப்புடன் நான்

அவள்

“டேய் பொறுக்கி

சொல்லிவிட்டுச் சிரி

இல்லை

என்னை கொன்று விட்டுச் சிரி”

நான்

”நான் கண்ட இடம்

உன் இடையில் சிறு இடைவெளி,

உன் அகண்ட முதுகின் திறந்த இடம்,

உன் குவிந்த இதழ் சற்றுத்திறந்த வாய்,

உன் முட்டைக்கண்விழி,

உன் முழங்கை, உன் பாதம்

“இதுதானடி நான் கண்ட இடம்”

நீ சொன்னது.

கண்ட இடம் தொடக்கூடாது தானே”
ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-60295765930734517152009-09-05T04:43:00.001-07:002009-09-05T04:43:25.296-07:00காலமும் காதலும்

காலம் ஓடிக்கொண்டிருக்கட்டும்

நாமும் அதனோடு...

எட்டு வருடம் முன்

நினைக்க சந்தோசமாய்த்தானிருந்தது

அது

இன்று அதீதமாய்.,

காதலை கொட்டி வைக்க

தேடிய நேரம் அது

பூக்கூடையாய் நீ.,

அப்போது கொட்டி வைத்த

பூக்கள் இன்று

என்மேல் அர்ச்சனைக்காய்.,

சிறு,பெரும் சண்டைகள்,

உடைத்து ஒட்டும்

முரட்டு வைத்தியமாய் காதல்.,

ஊடல்

சில நிமிடம்

சில மணிகள்

சில நாட்கள்

சில வாரங்கள்

என எல்லா காலக்கணக்கிலும்

ஆனால் முடித்துவைப்பது என்னவோ

காதலான காமம்தான்.

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

குடும்பங்களில்லை

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

குழந்தைகளில்லை

காதல் இல்லையெனில்

காமம் இல்லையெனில்

நாமும் இல்லை

உனக்காய் நானும்

எனக்காய் நீயும்

நமக்காய் குழந்தையும்

குழந்தைக்காய் நாமும்

விட்டுக்கொடுத்தல்

வாழ்க்கையை அர்த்தமாக்கும்

நாம் வாழ்வே

நம் குழுந்தைக்கானது

அதற்காகவேணும்

வாழ்வோம்

வாழ்க்கையை

வாழ்ந்து பார்ப்போமே

வாழ்க்கையை

எல்லோர் வாழ்க்கையும்

முயற்ச்சிதானே

விண்டவர் கண்டிலர்

கண்டவர் விண்டிலர்

வாழ்க்கையையும்

ஏராளக்கனவுகளுடன்

நீயும்

நானும்

கண்டது பலித்ததா

உயிர் பிரியும் அந்தக்கடைசி

நொடியில் கண்ணில் தெரியும்

பல நேரங்களில் தேவதையாய் நீ

ராட்சசனாய் நான்

சில நேரங்களில் ராட்சசியாய் நீ

தேவனாய் நான்

எலியாய் நீ

பூனையாய் நான்

இப்படிப்பல நேரங்களை ஆக்கியிருந்தாலும்

வாழ்க்கை சில காயங்களையும்

அதற்காய் மருந்துகளையும் நமக்கு தந்திருக்கிறது.

உனக்காய் நானும்

எனக்காய் நீயும்

சில,பல இழந்தும்

வாழ்க்கை இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது

இந்த கவிதை போல

வாழ்க்கையில்

முடியும்,மனமும்

நிறம் மாறலாம்!

மாறும்.

அதுவரை

நாமே மாற்ற முயற்ச்சிப்போம்.

வாழ்க்கையின் பாதியில்

மனம் மாறினால் பூரணம்

முடி மாறினால் மரணம்

பூரணத்திற்க்கு பிறகு

நம் வாழ்க்கை நமக்கில்லை

மரணத்திற்க்கு பிறகு நாமில்லை

இன்னும் முடிக்கப்படாமல்

கவிதையும்

வாழ்க்கையும்
ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-77915074176532467532009-09-05T04:35:00.000-07:002010-02-05T07:55:26.085-08:00நட்பு ராட்சசி

இனிதாய்த்தானடி இருந்தது
நம் உறவு

நெஞ்சுக்குள் இருந்த நட்பை

பிரசவித்து பேர் வைத்த பின்

அது ஊனமானதேன்

உன் பலம்

உன் பிடிவாதம்

உன் பலவீனமும்

உன் பிடிவாதம்

முதன் முதலாய்

நல்ல ஊழியக்காரியாய்

எனக்கு அறிமுகம்

இரண்டாவதாய்

நேர்மை

நேரம் தவறாமையும்

காலம் பார்க்காமையும்

எனக்குள் இருக்கும் நேர்மையும்

காலந்தவறாமையும்

உனக்குள் இருக்க

நமக்குள்

நட்பு

நடைபழக ஆரம்பித்தது

சிறு மண்டைக்குள்

அணுவாய் உன் ஞாபகங்கள்

எனை வியக்க வைத்த காலங்கள் அவை

என் உதவிக்காய்

உனைப்பரிந்துறைக்க வைத்தது

உன்

கண்ணியம்

என் உடலசைவறிந்து

உன் உணர்வுகள்

செய்யும் வித்தை பார்த்ததுண்டு

அதன் பின் தான்

உன் நிழல்கூட

அசையும் அசைவு கண்டேன்

என நெகிழ்ந்திருக்க

இன்று

அதே நட்பு தந்த உரிமையால்

உன் மேல் உரிமையாய் ஒரு சொல்

வீச

உன் பிடிவாதம்

அதைப்பிடித்துக்கொண்டது

திருப்பிக்கொடு

இனி உன் நட்பு இழக்க நான் தாயாரில்லை

நீ

நினைப்பாய்

ஏனெனில்

நீ

தேவதைகளின் ராட்சசி

சிறிது காலம்தான்

நம் நட்பு என்று

உன் நினைப்பும்

சிறிது காலமே இருக்கட்டும்

திருப்பிக்கொடு

இனி உன் நட்பு இழக்க நான் தாயாரில்லை

இன்னும்....

ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-83788348179759150142008-12-26T07:32:00.001-08:002010-02-05T07:55:26.090-08:00கண்ணில் செவ்வரி படற நீ பார்க்கையில்
உன்னை குளிரவைக்க இயலவில்லை
இரவுகள் உன்னால் சூடாயின
உன் மார்புக்குள் முகம் பதிக்க
நான் சூடாகினேன்
நீ குளிர்ந்தாய்

=========ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-21275840545840020802008-12-26T07:31:00.001-08:002010-02-05T08:08:50.817-08:00என்ன உறவு இது
காதலா?
காமமா?

இல்லை நால்வர்க்கான நட்பா?

உடல் பசி தீர்க்க
ஒன்றானோம்

காற்றுக்கு வழி விடாமல்
இன்னும் கற்பிழக்காமல்

நீ இழுக்க நான்
இப்போது நான் இழுக்க நீ

நட்பு நமக்கா ?
இல்லை நம் இதழ்களுக்கா?
நம் வேட்கை இன்னும் உள்ளே
ஆனால் இரண்டாக முடியாமல்.ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-54930278226610031042008-12-26T07:28:00.001-08:002010-02-05T07:58:42.762-08:00உன்னிடமிருந்து எனக்கான அழைப்புகள்நீ மனம் மகிழ மட்டுமல்ல
உன்னிடமிருந்து எனக்கான அழைப்புகள்

உன் துன்பத்திலும் வேண்டும்
உன்னிடமிருந்து எனக்கான அழைப்புகள்

உன் குழந்தையின் பிறந்த நாளுக்கும்
உன் இதயத்தின் சந்தோச துடிப்புக்கு மட்டும்
என் இதயமில்லை

உன் குழந்தையின் இதயதுடிப்பு மாறும் போதும்
இடம் வேண்டும் எனக்கு

உன் விழித்திருக்கும் இரவுகளும்
எனக்கானவைதான்

எது மாற்றியது உன்னை
என்னிலிருந்து பிய்த்துப்போடு
உனக்கு வேண்டாததை
உனக்காகாதது எனக்கும் வேண்டாம்

அம்பலத்தில் ஏற்ற வேண்டாம்
நம் உணர்வுகளை

உனக்கும் எனக்குமானவை
நமக்குள்ளே வைத்து
வெந்து போக நான் தயாரில்லை
காத்திருக்கிறேன்
எனக்கான உன் அழைப்பை எதிர்பார்த்து....ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-89656120011474457622008-12-25T08:04:00.001-08:002010-02-05T07:55:26.132-08:00கண்ணில் செவ்வரி படற நீ பார்க்கையில்
உன்னை குளிரவைக்க இயலவில்லை
இரவுகள் உன்னால் சூடாயின
உன் மார்புக்குள் முகம் பதிக்க
நான் சூடாகினேன்
நீ குளிர்ந்தாய்

ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-74762985547245885032008-10-13T08:31:00.000-07:002008-10-13T08:37:51.142-07:00வாழ்த்துகின்றேன் எளிமையாய்புறங்கை கட்டி
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும் தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-90661218313895431472008-10-13T08:29:00.000-07:002008-10-13T08:31:26.836-07:00எனக்கென்று ஒருத்தி
வட்ட முகம் நல்ல நிறம்

தோளுயரம்

கூர்மையான, நிறை புத்தி

தன் காலில் நிற்கும் தாரம்-

என என் கையில் ஓடும்

வரி பார்த்து வரைந்துவிட்டான்

எனக்கென்று ஒருத்தியை
ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-18747011301602829132008-09-24T11:09:00.002-07:002008-10-13T07:04:20.388-07:00என் தோழிக்கு சமர்ப்பனம்

கண் மூடிக் கனவில் இருந்தவனை கழுத்தில் தட்டி கண் திறந்த உனக்கு

கர்வக் குழியில் இருந்தவனை கை பிடித்து கரை தூக்கி விட்ட உனக்கு

என்னவள் போலஇடை தெரியாமல் உடை உடுத்தும் உனக்கு

வண்ண வண்ண மனங்கள் பார்த்த எனக்கு வெள்ளை மனம் காட்டிய உனக்கு

பாதையில் கிடக்கும் பன்னீர் பூக்களை என்போல் பாதம் படாமல் தாண்டிச்செல்லும் உனக்கு

வேலியில் கிடைக்கும் கோவ்வை பழத்தை கூட ஞானப்பழமாய் நினைத்து நான் தர மறுக்காமல் வாங்கிகொண்ட உனக்கு ........

ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-89265161553976754372008-09-24T11:09:00.001-07:002008-09-24T11:09:45.847-07:00ஐந்து விரல்களில்ஐந்து விரல்களில்
ஆள் காட்டி விரலாயிருக்க வேண்டும்,
அடுத்தவர்களுக்கு
வழிகாட்ட,

ஐந்து விரல்களில்
சிறு விரலாயிருக்க வேண்டும்,
சிறிதானாலும்
உறுதியாய இருக்க...

ஐந்து விரல்களில்
கட்டை விரலைய் இருக்க வேண்டும்
நான் இன்றி எதுவும் இல்லை
என்றிருக்க....

ஐந்து விரல்களில்
மோதிர விரலாய் இருக்க வேண்டும்,
மதிப்புள்ளவனக இருக்க....ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-41377204446760595602008-09-24T11:08:00.003-07:002008-09-24T11:08:54.137-07:00மூன்றாம் பிறைமணித்துளிகள் கரைய
மாதங்கள் மறைய
வாரங்கள் விலக
நாட்கள் நகர
காத்திருந்தேன்
உன் முகம் பார்க்க,
வந்ததும் மறைந்து கொண்டாய்,
மூன்றாம் பிறை
உன் முகம் காட்டி
மறைகின்றாய்.......ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-15451127125701607732008-09-24T11:08:00.001-07:002008-09-24T11:08:25.976-07:00சில்லறை காசைப் போல்எங்கு போயிற்று
என்னுள் இருந்த
உன்னை பற்றிய எண்ணங்கள்,

இதோ !

பார்வை இல்லாதவன் முன்னிருக்கும்
சில்லறை காசைப் போல்
அகப்படாமல்
துலாவிக் கொண்டு இருக்கிறேன். ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-66055560958109460962008-09-24T11:07:00.001-07:002008-09-24T11:15:02.349-07:00நினைவுகள்எங்கு போனது
எனக்குள்ளிருந்த உன் நினைவுகள்

மோய்ப்பன் தொலைத்த
ஆட்டுக்குட்டி போல்
தோளில் போட்டு கொண்டு
தொலைத்து விட்டதாய் நினைத்து விட்டேன்.ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-22446364281018587562008-09-24T11:06:00.000-07:002008-09-24T11:07:02.489-07:00மூன்றாம் பிறைஇன்று உனை காண
நீ வரும் வழி நோக்கி
நான் விழி பூத்து நிற்க
அதோ மூன்றாம் பிறையாய் நீ.?ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-53433262846029659042008-09-24T11:05:00.002-07:002008-09-24T11:06:42.587-07:00கவிதை கழிவுகள்....நீ தந்த காதலுக்கு
நான் செய்யும் கைமாறு
கவிதைதான் ..!
சுகமான உன் காதலுக்கு
மோசமான என் கவிதை கழிவுகள்....ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-21906507705289596752008-09-24T11:05:00.001-07:002008-09-24T11:05:36.020-07:00என் இதயத்தை.அன்று உன்னிடத்தில்
நான் எதையும் தேடவில்லை!
இன்று
உன்னிடத்தில் என் தேடுகிறேன்
என் இதயத்தை.ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-83269372535738781172008-09-24T11:04:00.000-07:002008-09-24T11:05:03.960-07:00காதல் என்பது........காதல் என்பது

சாப்பிடும்போது பார்வையை எங்கோ அலையவிட்டு சாப்பாட்டில் விரலாய் அலையவிடுவது.

உடுத்த உடையை தேர்ந்தெடுக்க குழம்புவது

மொழி தெரியாத புத்தகத்தை வாங்குவது

எதுவும் பேசாமல் நிறைய உளறுவது.

குளிர்பான கடையில் சுடாய் ஒரு ஆப்பிள் ஜுஸ் கேட்பது

பெற்றோரிடம் வகை வகையாய் பொய் சொல்வது

கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் நடுவில் கொஞ்சமாய் உறங்குவது .

இரவில் தலையணையை அணைத்துக்கொண்டு அதனுடன் பேசுவது .

மணிகணக்கில் பேசுவது விஷயம் இல்லாமல் .

ஒரே ஒரு வரி வாழ்த்து எழுத பல நாள் செலவழித்து அகராதியை அலசுவது.

இத்தனை வருடம் இல்லாமல் பிறந்த நாளை புதியதாக கொண்டாடுவது.

முதல் காரியமாக போட்டோ வாங்கி வைத்துக்கொள்வது.

தனிமையில் இருக்கும் போது தானாகப் பேசி, சிரித்துக் கொள்வது.

காதல் என்பது தொட்டாலும் தொடர்வது விட்டாலும் தொடர்வது.ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-14140878793234461562008-09-24T11:03:00.000-07:002008-09-24T11:04:06.009-07:00வார்த்தை வல்லூறூகள்என் தாகத்திற்கு தண்ணீர்

தேடிக்கொண்டிருக்கிறேன்

தேடும் பொழுது

வார்த்தை வல்லூறூகள்

என்னைச்சுற்றி

ஏதோ ஒன்று

எனக்கு தண்ணீர் -இல்லை

வல்லூறூகளுக்கு நான்

ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-85144984200716467172008-09-24T11:01:00.000-07:002008-09-24T11:02:55.648-07:00முழுமையாய் திருப்பியதில்லை நீசிறு வயதில் என் உடமைகளை
முழுமையாய் திருப்பியதில்லை நீ
உன்னிடமிருந்து வரும்போது

என் முழு நீள பென்சில் திரும்பும்
பாதியாக,
உன்னிடமிருந்து வரும்போது

முழுமையான என் ரப்பர் துண்டுபட்டிருக்கும்
இரண்டு,மூன்றாய்
உன்னிடமிருந்து வரும்போது

எழுத வாங்கிய என் பேனா ஊனமுற்றிருக்கும்
உன்னிடமிருந்து வரும்போது

ஊட்டமாயிருக்கும் என் நோட்டுப்புத்தகம்
பக்கங்கள் பாதியாயிருக்கும்
உன்னிடமிருந்து வரும்போது

இப்பொழுது என் இதயமும்

இதுவரை என்னுடைமைகளை நீ
முழுமையாக திருப்பியதில்லைரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-9108916041712192942008-09-24T11:00:00.000-07:002008-09-24T11:01:43.909-07:00மூன்றாம் பிறையாய்மூன்றாம் பிறையாய்
முதுகின் பின்னிருந்து
உன் முகம்................

மூன்றாம் பிறையாய்
கதவின் பின்னிருந்து
உன் முகம்................

மூன்றாம் பிறையாய்
குடையுள்ளிருந்து
உன் முகம்................

என்ன சொல்கிறாய் ?

இருட்டில்
நீயா?
நானா?ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-82529939560527116772008-09-24T10:24:00.000-07:002008-09-24T10:25:01.330-07:00உன்னைப்போல்உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
தமிழ் இலக்கியத்தில் வாசகம் தேடி நான்
யாசகம் நடத்தி
கிடைத்தவை கொண்டு
எழுதி முடிக்க

எதிரில் நீ
உன்னோடு ஒரு ஒப்பீடு

வரிகளும் மறைந்து
வாசகமும் மறைந்து
என் ஏடு முழுவதும்

அதன்பின்
மீதமிருப்பது
வெள்ளை தாள்
வெற்று புத்தகம்

நீ
நீ

மட்டும் தான்
உன்னைப்போல்
ஒரு கவிதை படைத்திட
முடியும்.

ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-86552644608971700132008-09-24T10:23:00.001-07:002008-09-24T10:23:26.408-07:00சட்டென்று ஞாபகப்படுத்தும் சிலஎன்றும் என்னுள்
உனைப்பற்றிய எண்ணங்கள்
தினமும் சட்டென்று ஞாபகப்படுத்தும் சில

தினமும் நீ வந்த வழி நான் நடக்கையில்

நீ வந்து செல்லும் பேருந்தும்

உன் வருகையை பதிவு செய்ய
நீ இட்ட உன் கையெழுத்தும்

அறைச்சுவற்றில் உன் ரசனைக்கு
நீ ஒட்டி வைத்த படமும்

நீயும் நானும் சேர்ந்து நடக்கையில்
பாதம்படாமல் இருவரும்
தாண்டிசெல்லும்
பன்னீர்புஷ்பமும்

நம் நட்பில் நீ ரசித்து சொன்ன
இன்னும் பலவும்

உனைப்பற்றிய எண்ணங்கள்
தினமும் சட்டென்று ஞாபகப்படுத்தும் சிலரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-55839888273709096872008-09-24T10:21:00.001-07:002008-09-24T10:21:34.389-07:00எனக்கென்று ஒருத்திவட்ட முகம்
நல்ல நிறம்
தோளுயரம்
கூர்மையான, நிறை புத்தி
தன் காலில் நிற்கும் தாரம்- என

என் கையில் ஓடும் வரி பார்த்து
வரைந்துவிட்டான்
எனக்கென்று ஒருத்தியைரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2785272782025904194.post-76694259419220293492008-09-24T10:17:00.000-07:002008-09-24T10:19:53.936-07:00உன்னை சுற்றி..........படுக்கையில்
என் உடல்
இடம், வலமாய் புரள
என் எண்ணங்கள் மட்டும்
உன்னருகில்,
உன்னையும் உன்னை
சுற்றியும்.....ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.com0