என்ன உறவு இது
காதலா?
காமமா?
இல்லை நால்வர்க்கான நட்பா?
உடல் பசி தீர்க்க
ஒன்றானோம்
காற்றுக்கு வழி விடாமல்
இன்னும் கற்பிழக்காமல்
நீ இழுக்க நான்
இப்போது நான் இழுக்க நீ
நட்பு நமக்கா ?
இல்லை நம் இதழ்களுக்கா?
நம் வேட்கை இன்னும் உள்ளே
ஆனால் இரண்டாக முடியாமல்.
நீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 7:31 AM
அஞ்சறைப்பெட்டி இதுவும் கவிதைன்னு...
Subscribe to:
Post Comments (Atom)
2 வகுத்தலும்:
இல்லை நால்வர்க்கான நட்பா?
இதுக்கு என்ன அர்த்தமுங்க ?
அடடா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..
மத்தவங்க கண்ணுக்கு அது நட்பு மாதிரி
ஆனா நட்பில்ல காமத்துக்கான உறவு அது.. இப்ப....
Post a Comment