CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஐந்து விரல்களில்

ஐந்து விரல்களில்
ஆள் காட்டி விரலாயிருக்க வேண்டும்,
அடுத்தவர்களுக்கு
வழிகாட்ட,

ஐந்து விரல்களில்
சிறு விரலாயிருக்க வேண்டும்,
சிறிதானாலும்
உறுதியாய இருக்க...

ஐந்து விரல்களில்
கட்டை விரலைய் இருக்க வேண்டும்
நான் இன்றி எதுவும் இல்லை
என்றிருக்க....

ஐந்து விரல்களில்
மோதிர விரலாய் இருக்க வேண்டும்,
மதிப்புள்ளவனக இருக்க....

1 வகுத்தலும்:

Sasirekha Ramachandran said...

//ஐந்து விரல்களில்ஆள் காட்டி விரலாயிருக்க வேண்டும்,அடுத்தவர்களுக்குவழிகாட்ட//

ரசனை மிகவும் நன்றாய் இருக்கிறது.

நானாக இருந்திருந்தால்,அடுத்தவர்களுக்கு வழிகாட்ட என்ற இடத்தில் காட்டிக்கொடுக்க என்று எழிதி இருந்திருப்பேன்.நல்ல வேலை எனக்கு கவிதை எழுத வராது.